திருச்சூரில் ருசிகரம்:‘பந்து’ திருட்டு போனதாக போலீசில் சிறுவன் புகார்
மூணாறு பிப்16, கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு சிறுவன் பேசினான். அவன் தன்னுடைய கால்பந்து ஒன்று திருடு போய்விட்டது. அதனை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகார் கூறினான். அவன் பெயர், ஊர் விவரத்தை போலீசார் கேட்டனர். திருச்சூரை சே…